ரபி சொல்கிறார் : அலி சினா காயமுற்ற விலங்கைப்போல் பரிதாபமானவர்
நான் எப்போதும் என் கட்டுரைகளில், நாசீசிஸ தனிமனித இயல்பு கோளாறின் (narcissistic personality disorder or NPD) தாக்கமே முஹம்மதுதின் வெறுப்பிற்கு காரணம் என்று அவர் மீது குற்றம் சுமத்துகிறேன். மேலும் என்னுடைய “முஹம்மதுவை பற்றி அறிவோம்” புத்தகத்தில் முஹம்மது ஒரு ...











