நம்பிக்கையற்றவரின் விசுவாசம்
சமய நம்பிக்கை, மற்றும் நம்பிக்கை இன்மை சூழ்நிலை சார்ந்தது. எவரும், எப்போதும் சமய நம்பிக்கையாளரகவோ, எப்போதும் சமய நம்பிக்கை அற்றவராகவோ இருப்பதில்லை. அனைவரும் எதோ ஒன்றின்மீது நம்பிக்கை கொண்டவர்களாய் இருக்கின்றனர். அந்த எதோ ஒன்று, மற்ற அனைத்தின் மீதும் அவர்களை நம்பிக்கை ...