ஜுவரியா
முகமதினாலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் தொடுக்கப்பட்ட போர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாமுக்கு முன்னர் அராபிய தீபகற்பத்தில் நடந்த போர்களெல்லாம் சிறுவர்களின் விளையாட்டாகும். முந்தைய போர்களெல்லாம் முக்கியமாக சிறு இனக்குழுக்களின் (tribes) இடையே நடைபெற்றது. அவைகளெல்லாம் வாய்ச்சண்டைகளுடன் கூடிய கைகலப்புகளோடும் தாக்குதல்களோடும் முடிந்துவிடும். ...