சமீபத்தில் ஒரு நாள் என்னுடைய பழைய தோழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு இஸ்லாமுக்கு எதிரான என்னுடைய போராட்டத்தை நோக்கி திரும்பியது. “அலி, உன்ன ரொம்ப நாளா தெரியும், உனக்கு டீன்ஏஜில் இருந்தே ஏதேனும் ஒரு லட்சியம்தான்.” என்றால் அவள். இவ்வாறு என்னிடம் சொல்லப்படுவது இது முதல் முறை அல்ல.

இது என்னை யோசிக்க வைத்தது. ஏன் என்று யோசித்தேன். பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதில் திருப்தியுடனும் தங்கள் பிரச்சனைகளை மட்டும் யோசித்துக்கொண்டும் இருக்கும்போது எனக்கு ஏன் ஒரு லட்சியம் தேவைப்படுகிறது? நீண்ட சிந்தனைக்குப் பிறகு, எனக்கு அக்கறை இருப்பதுதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தேன். எனக்கு மற்றவர்களைப பற்றி அக்கறை இருக்கிறது, மனிதர்களின் மீதும், விலங்குகளின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது. உலகத்தின் மீதும் மனிதஇனத்தின் எதிர்காலத்தின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது. நான் இவற்றை மேன்மையாக்க விரும்புகிறேன்.

வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கும்போது, அதை அடைவதற்காக நாம் பலவற்றை விட்டுக்கொடுப்போம் என்பது உண்மைதான். ஆனால் அதை நான் ஒரு தியாகமாக என்றுமே பார்த்ததில்லை. மற்றவர்கள் அதை தியாகம் என்று சொன்னாலும், உண்மையில் நான் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன்தான் செய்கிறேன். ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக நாடு இரவில் எழுவதை அவர் தன் தூக்கத்தை தியாகம் செய்வதாக ஒருவர் எண்ணலாம். ஆனால் அவர் அப்படிப் பார்ப்பதில்லை. நாம் நம் செயல்களை நேசிக்கும் போது அதில் தியாகம் ஒன்றும் இல்லை.

இந்த பூமியின் பங்குதாரராகவும், உரிமையாளராகவும் என்னைப் பார்க்கிறேன். இக்காரணத்தினால் அதன் மீது அக்கறை கொண்டுள்ளேன். எனது வீட்டில் உடைந்தவற்றை சரிசெய்யவும், அதை நல்ல நிலையில் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் விளைகிறேன். சிலர் தங்களை வாடகைக்கு குடியிருப்பவர்களாகப் பார்க்கிறார்கள். அவர்கள் சரியில்லாதவற்றை சரிசெய்ய முயற்சி செய்வதில்லை. உலகின் மறுகோடியில் மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஒரு வெறிபிடித்த வழிப்பறிக் கூட்டம் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தாலும் அது அவர்கள் பிரச்சனை. அவர்கள்தான் அவர்களிடையில் தீர்த்துக் கொள்ளவேண்டும். (உங்களுக்கு இங்கே ஒபாமாவையும் 2009 ல் மோசடித் தேர்தலுக்கு எதிராக போராடி ஈரானியர்கள் அல்லல் பட்டபொழுது அவரின் அக்கறையற்ற தன்மையும் நினைவுக்கு வருகிறதா? உண்மைதான், தன்னை மட்டுமே உயர்வாக ரசிப்பவர்களுக்கு (narcissists) மனசாட்சி என்பதில்லை. அவர்களுக்கு மற்றவர்களின் வலி தெரிவதில்லை.)

இது ஒரு நல்ல ஒப்புமைதான். இவ்வுலகில் நாம் நம்மை வீட்டு சொந்தக்காரராகவோ வாடகைக்குடிதனக்காரராகவோ பார்க்கிறோம். அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்கிறோம். நம்மில் சிலர் பூமியை கவனித்துக்கொள்ளவும் அதை மேம்படுத்தவும் செய்கிறார்கள். பிளாரன்ஸ் நைட்டிங்கேல், அன்னை தெரசா, மற்றும் பல மில்லியன் மக்களை அவர்களின் சுகங்களைவிட்டு மற்றவர்களுக்கு உதவத் தூண்டியது எது? அவர்கள் அசாதாரண மனிதர்கள் அல்ல. மற்றவர்களிடம் அக்கறை கொண்ட சாதாரண மக்கள் தான். மற்றவர்கள் இவ்வுலகை அனுபவிக்கவும், அடுத்தவர்களைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல், சுக வாழ்வு வாழவுமே விரும்புகின்றனர். இம்மக்கள் அவர்களை பாதிக்கும் விசயங்களைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறார்கள். மற்றவர்களின் வலிகளும் துயரங்களும் இவர்களை சிறிதும் பாதிப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே எதிர்த்து போராடுவார்கள். பொதுச் சொத்துக்களை அழிக்கும் அளவுக்கு உலகிலிருந்து மிகவும் அன்னியப்பட்ட சிலரும் கூட உலகில் இருக்கின்றனர்.

எது எப்படியோ நாம் எல்லோரும் ஒரு உடலின் செல்களைப் போல ஒருவரோடு ஒருவர் சம்மந்தப் பட்டிருக்கிறோம். நாம் தனித்து இருப்பது ஒரு தோற்றமே. உலகின் மறுகோடியில் வேறு மனிதனுக்கு நடப்பது நம்மை எல்லோரையும் பாதிக்கிறது. நாம் எல்லோரும் ஒரே கோளில் பயணிக்கும் பயணிகள். நம் பயணம் பொதுவான இடத்தை நோக்கியது. நமது நலம் இக்கோளின் மற்ற எல்லோருடைய நலத்தை நம்பியிருக்கிறது.

இந்த வேண்டுகோளை வீட்டின் சொந்தக்காரர் வகை மனிதர்களுக்கு விடுக்கிறேன். நாம் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. என்ன செய்வது எப்படி ஆரம்பிப்பது? இதுபோன்ற கேள்விகள் நம்மை தினறடிக்கலாம். ஏதேனும் செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதைச் செய்வது என்றும் எப்படி ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை.

ஏதேனும் செய்யவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கின்ற, தங்கள் பங்கை விட்டுச் செல்ல விரும்புகின்ற, உலகத்தை மேம்படுத்த விரும்புகின்ற, ஒரு நல்ல நோக்கத்தை தேடிக்கொண்டிருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் நான் ஒரு மிகச் சிறந்த நோக்கத்தை வைத்திருக்கிறேன். அதுதான் உலகத்தில் உள்ள வெறுப்பை அகற்றி, எல்லா மனிதர்களிடையேயும் நட்பை வளர்த்து, சமாதானத்தை ஏற்படுத்துவதாகும். இஸ்லாம்தான் உலகின் மிகப் பெரிய வெறுப்பிற்கான காரணி. மனிதஇனத்திற்குப் பிடித்த ஒரு கொடிய நோய். இது அகற்றப் படாவிட்டால், உலகையே அழித்துவிடும். இஸ்லாமையும் மற்ற வெறுப்பை ஆதாரமாகக் கொண்ட கோட்பாடுகளையும் அழிப்பதன் மூலம், உலகில் சமாதானத்தை அடையமுடியும்.

இஸ்லாம்தான் மனித இனத்தின் ஆகப் பெரிய அபாயம். அது உயிர்களை அழிக்கிறது. இஸ்லாமின் முக்கியமான இரை முஸ்லிம்கள்தான். யாரும் இந்த நோயிற்கு எதிரான தடுப்புச் சக்தியை பெற்றிருக்கவில்லை. ஒரு தொற்று நோய் பரவும் போது, எல்லோருக்கும் அபாயம் இருக்கிறது. உலக அமைதிக்கு ஒரு பெரிய இடையூறாக இருக்கும் இஸ்லாம் மனித நாகரீகத்தையே அபாயத்திற்குள்ளாக்குகிறது. அணுகுண்டுப் பேரழிவுக்கான அபாயம் வெறும் கற்பனை அல்ல. இம்முறை பில்லியன் கணக்கான மக்கள் அழிந்து போகலாம். உலகம் உயிரற்ற தரிசு நிலமாக மாறலாம். நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். தங்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றி உலகையே வெடிக்கச் செய்யத் தயாராக உலகில் பல மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். “நீங்கள் வாழ்க்கையை விரும்புவதைவிட நாங்கள் சாவை விரும்புகிறோம்” என்ற அவர்களின் கோஷம் நினைவிருக்கிறதா? இஸ்லாம் என்பது சாவின் வழிபாடு. நாம் வாழ்வைப் போற்றும் போது அது சாவை போற்றுகிறது. மதப் போரில் மற்றவர்களைக் கொன்றொழிக்கும் போது இறப்பதுதான் ஒரு முஸ்லிமின் உச்ச கட்ட ஆசை. மதப் போரில் ஏற்படும் இறப்புதான் அடுத்த உலகில் அவனுக்கு ஆகப் பெரிய சன்மானத்திற்கான வழியாகும். (Q. 4:95-96, 9:22, 9:120-121 )

இன்று, இஸ்லாம் என்ற நோயை ஒழிப்பதுதான் நம் வாழ்வின் முக்கியமான நோக்கமாகும். வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது, இன்றைய காலக்கட்டத்தைவிடஇக்கட்டான காலத்தை என்னால் காண முடியவில்லை. நம்மிடையே உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கிடையில், மனித இனம் முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அபாயத்தில் உள்ளது. முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது வெறித்தனம் மலிந்து இருக்கிறது. மற்றவர்களைப் பற்றிய அக்கறையின்மை நம்மை ஊனமாக்கி இருக்கிறது. வெறுப்பு முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது எங்கும் நிறைந்திருக்கிறது. உண்மையில் நாம் மனித இனத்தின் அழிவின் விளிம்பில் உள்ளோம். தங்கள் மதம் சொல்கிறது என்ற ஒரே காரணத்திற்க்காக ஒரு பில்லியனுக்கும் மேலான மனிதர்கள் வெறுப்பினால் பீடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் மழலைப் பள்ளியில் கற்ற “தீயவற்றைக் காணாதே, தீயவற்றை கேட்காதே, தீயவற்றை பேசாதே” என்ற பாடத்தால் குருடாக்கப்பட்டு, மறுப்பில் வாழ்கிறார்கள். இதற்கிடையில், நல்ல மனிதர்கள் தீயவற்றை காணவும், கேட்கவும், பேசவும் விரும்பாததால், தீய்மை எங்கும் பரவி வருகிறது,

நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பொருளை தேடிக்கொண்டிருந்தால், அது மனித இனத்திற்கான சமாதானமும் ஒற்றுமையும்தான். மனிதர்களின் ஒரு பெரிய பகுதி வெறுப்பில் வாழும்போது, அமைதியை ஏற்படுத்துவது முடியாது. இந்த வெறுப்பு பொய்களால் அகற்றப் படமுடியாது. பொய்கள் அலட்சியப் படுத்தப் படுவதால் அகன்றுவிடாது. அவைகளுக்கு சர்க்கரைப் பூச்சு கொடுப்பதால் அபாயம் குறைந்தவைகளாக மாறிவிடாது. உண்மை மட்டுமே நம்மை அபாயங்களிலிருந்து விடுவிக்கும்.

இந்த சிலுவைப்போரில் சேர்ந்து கொள்ளுங்கள். ஆம், இது சிலுவைப்போர்தான். மேற்கத்திய கலாச்சாரத்தை காப்பாற்ற சிலுவைப் போர்வீரர்கள் மேற்கொண்ட அதே போரைத்தான் நாமும் தொடுக்கிறோம். இந்த நாகரீகம்தான் உலகை இருண்ட காலத்திலிருந்து நவீன உலகத்திற்கு கொண்டுவந்தது. ஆனால், இம்முறை, வார்த்தைகள்தான் நம் ஆயுதங்கள், உண்மைகள்தான் நம் கவசம், இணையம்தான் நம் போர்க்களம்.

சமாதானம் தான் எனது வாழ்க்கையின் நோக்கம். உங்களுக்கும் அப்படித்தான் என்றால், இந்த தளத்தை பிரபலப் படுத்துங்கள். நாம் அனைவரும், தங்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு, இனைந்து செயல்படவேண்டும். அவ்வாறு செய்வதால், நாம் தீய சக்திகளை அழிக்கக் கூடிய பலம்கொண்ட சக்தியாக மாறுவோம்.

நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல. உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன். எனது லட்சியம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். நான் மனிதர்களைப் பிரிக்கின்ற இஸ்லாமையும் மற்ற கோட்பாடுகளையும் மட்டுமே எதிர்க்கிறேன். நான் வெறுப்பிற்கு பகைவன், நம்பிக்கைக்கு அல்ல.

முஸ்லிம்கள் பலர் விழித்துக் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் ஆண்மீகவிசயத்தில் இறந்து போனவர்கள். அவர்கள் தங்கள் ஆத்மாவை சாத்தானுக்கு விற்றுவிட்டார்கள். நான் கற்பனையான இலக்குகளைக் கொண்டவனோ (idealist) அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் கொண்டவனோ இல்லை. சிலர் இயற்கையிலேயே தீயவற்றை நாடும் குணம் கொண்டவர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் எப்பொழுதும், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிசம், நாசிசம், KKK , ப்ளாக் லிபரேசன், வைட் சுப்ரீமசி மற்றும் இஸ்லாம் போன்ற கோட்பாடுகளையே ஏற்றுக்கொள்வார்கள். சில மனிதர்கள் பிறக்கும்போதே தீயவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இதயங்களில் அன்பிற்கே இடமில்லை. அன்பு வெறுப்புடன் சேர்ந்து இருக்காது. வெறுப்பினால் அடைக்கப்பட்ட இதயத்தை உண்மை ஊடுருவமுடியாது.

பலருக்கு இஸ்லாம் பற்றி தெரிந்து இருந்தாலும், பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்களின் மதத்தைப் பற்றி அறியாமையில் தான் இருக்கிறார்கள். அறியாமைக்கு அறிவே நல்ல மருந்து. இந்த பெரும்பான்மையைத்தான் நாம் மீட்க விரும்புகிறோம். நாம் அவர்களை உண்மையை அறியச் செய்யவேண்டும். இந்த முஸ்லிம்களைத் தான் நாம் நமது பக்கத்திற்கு மீட்க விரும்புகிறோம். நான் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை மீட்டிருக்கிறேன். இப்பொழுது மில்லியன்களை எதிர்பார்க்கிறேன். உண்மை வெளிக்கொணர்ந்து விட்டாயிற்று. நாம் செய்யவேண்டியதெல்லாம் முஸ்லிம்களை இதைப் பார்க்கச் செய்யவேண்டும்.

இஸ்லாம் மட்டுமே தீய்மையின் ஊற்றுக்கண் இல்லை. இருப்பினும் அதுதான் முதன்மையான ஊற்று. இஸ்லாமை ஒழித்தபிறகு அமைதிக்கான சாலை போடப்படும். நம் வாழ்நாளில் உலக அமைதியை காணமுடியாமல் போகலாம். இருப்பினும் நம் சந்ததிகள் அதை அடைய வேண்டும் என்பதற்காக அதற்க்கான பாதையை நம்மால் அமைக்க முடியும்.

 
Ali Sina

Translation: Ali Sina’s Tamil Fan